சாஃப்ட்வெள் ஆனது படங்களை நிர்வகிக்கும் மேலாளராகும். இது உங்களுடைய கருவிகளுக்கு தேவையான ஒன்று. படக்கருவியை இணைப்பதன் மூலம் உங்களுடைய படங்களை மாற்றலாம் பகிரலாம் பாதுகாப்பாக வைக்கலாம். நீங்கள் ஒரு அற்புத படைப்பாளி என்றால் மற்ற பயன்பாடுகளை உபுண்டு மென்பொருள் மையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து திறமையை காட்டுங்கள்.
இணைக்கப்பட்ட மென்பொருள்கள்
-
ஷாட்வெல் புகைப்படத் தொகுப்பி
மேலும் நீங்கள் விரும்பினால்
-
ஜிம்ப் புகைப்பட தொகுப்பான்
-
Shotcut Video Editor